2% PG COURT CASE COUNCELLING  PANAL  List 



01/01/2021 நிலவரப்படி 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் வழங்க தகுதி வாய்ந்த அமைச்சுப் பணியாளர்களின் தற்காலிகப் (Tentative) பெயர்ப் பட்டியல் வெளியீடு - DSE செயல்முறைகள்!!!

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்‌ பணி - அமைச்சுப்பணியிலிருந்து முதுகலை ஆசிரியராக பணிமாறுதல்‌ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ தொடரப்பட்ட வழக்குகளில்‌ தீர்ப்பாணைகள்‌ பெறப்பட்டது - தீர்ப்பாணைகளை செயலாக்கம்‌ செய்தல்‌.

01.01.2021 நிலவரப்படி வெளியிடப்பட்ட அமைச்சுப்‌ பணியிடத்திலிருந்து முதுகலை ஆசிரியருக்கான தகுதி வாய்ந்தோர்‌ பெயர்ப்பட்டியலில்‌ 1 முதல்‌ 150 வரை உள்ளவர்களுக்கு ஆணை வழங்கியது போக எஞ்சியுள்ள வ.எண்‌.151க்குப்‌ பிறகு உள்ள இளநிலை உதவியாளர்கள்‌ பணிவிவரங்களை பரிசீலிக்கப்பட்டது



2% PG COURT CASE COUNCELLING PANAL Praperation Instruction - Download 

2% PG COURT CASE COUNCELLING PANAL Tentative PANAL List As on 01.01.2021 - Download