Revised Time  For class 1 to 5 

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு 

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது