superannuation Only upto end of academic Season   


கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!


superannuation Only upto end of academic Season  -பள்ளிக்கல்வி இயக்குநர்‌ & அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ சுற்றறிக்கை  நாள் :13.06.2025  - Download