Summer Vacation  Leave & School Reopen-  2026


2025-26-Summer Vacation & 2026-27- School Reopen- Intimation. DSE and DEE Proceeding- Download 


அரசு / அரசு உதவி பெறும்‌ / தனியார்‌ தொடக்க / நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 9ஆம்‌ வகுப்புவரை பயிலும்‌ மாணவர்களுக்கான பள்ளி இறுதித்‌ தேர்வுகள்‌ 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல்‌ பள்ளி மாணவர்களுக்கு மட்டும்‌ கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது


ஏப்ரல்‌ 25ஆம்‌ தேதிவரை அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌அனைத்து ஆசிரியர்களும்‌ பள்ளிக்கு வருகை புரிந்து,விடைத்தாள்‌ மதிப்பிட்டு பணி வரும்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கை பணி சார்ந்தநிர்வாகப்‌ பணிகள்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலரால்‌ வழங்கப்பட்ட தேர்தல்‌ பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌.

2026-27ஆம்‌ ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில்‌ 01.06.2026 திங்கட்கிழமை முதல்‌ பள்ளி திறக்கப்படும்.