NTSE Online Application  Extension Nov 30 


தேசிய திறனாய்வுத்‌ தேà®°்விà®±்கு  விண்ணப்பித்த 10- à®®்‌ வகுப்பு பள்ளி à®®ாணவர்களின்‌ விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைà®®ையாசிà®°ியர்கள்‌ dge.tn.gov.in என்à®± இணையதளம்‌ à®®ூலமாக 12.11.2021 பிà®±்பகல்‌ à®®ுதல்‌ 27.11.2021 வரை பதிவேà®±்றம்‌ செய்யலாà®®்‌ என்à®± விவரம்‌ தெà®°ிவிக்கப்பட்டிà®°ுந்தது.

தற்பொà®´ுது தொடர்‌ மழையின்‌ காரணமாக பதிவேà®±்றம்‌ செய்வதற்கான காலஅவகாசம்‌ 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்காரணம்‌ கொண்டுà®®்‌ காலஅவகாசம்‌ à®®ேலுà®®்‌ நீட்டிக்கப்படாது இதனை தங்கள்‌ ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலைப்‌ பள்ளி, à®®ேல்நிலைப்‌ பள்ளி, à®®ெட்à®°ிக்‌ பள்ளி, ஆங்கிலோ-இந்தியன்‌, CBSV மற்à®±ுà®®்‌KV  (கேந்திà®° வித்யாலயா) பள்ளிகளுக்குத்‌ தெà®°ிவிக்குà®®்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.