2017.2018 ஆம்‌ கல்வியாண்டு - அரசு, நகராட்சி மற்றும்‌ மாநகராட்சி மேல்‌ நிலைப்‌ பள்ளிகள்‌ 900 முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ தற்காலிக பணியிடங்களுக்கு நவம்பர்‌ 2021-ஆம்‌ மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

2017-2018 Academic Year - Government, Municipality  900  PG Teacher November 2021  Pay Continuation order( Go No173 ,677 )


2017-2018ஆம்‌ கல்வியாண்டில்‌ தரமுயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு நவம்பர்‌ 2021-ஆம்‌ மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல்

2017-2018 academic year For upgraded 150 high schools  750 B.Teachers‌ November 2021 Month Pay continuation Order (Go NO 174,252)  


தற்காலிக பணியிடங்கள்‌ - 2010-2011ஆம்‌ கல்வியாண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட அரசு, நகராட்சி மற்றும்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு ன்‌ அனுமதிக்கப்பட்ட 675 முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ தற்காலிக பணியிடங்கள்‌ - நவம்பர்‌ 2021-ஆம்‌ மாதத்திற்கான _ ஊதிய கொடுப்பாணை வழங்குதல்‌

2010-11 year 675 P.G.Asst November  Month Pay continuation (Go No 142,177,558)


2013-14ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு 

2013-2014 Academic Year - Government, Municipality  900  PG Teacher November 2021  Pay Continuation order( Go No 110, 557)