கனமழை காரணமாக 29.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வரும் 30 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் கீழ்க்கண்ட மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

●திருவாரூர் மாவட்டம் - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

●தூத்துக்குடி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

●நெல்லை மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

●செங்கல்பட்டு மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

●காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● திருவள்ளூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

● சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

● நாகை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

● திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

● தஞ்சாவூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● கடலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● விழுப்புரம் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● ராணிப்பேட்டை மாவட்டம்  பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

●மயிலாடுதுறை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

●கள்ளகுறிச்சி மாவட்டம்  பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

● அரியலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

● தேனி மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● திண்டுக்கல் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● தென்காசி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை

●விருதுநகர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

● பெரம்பலூர் மாவட்டம்   அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை 
(கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 1 - 8ம் வகுப்பு வரை மட்டும் இன்று (நவ.29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு)

● தர்மபுரி மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் இரண்டு நாட்கள்  29,30, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை