நாசாவின் கூற்றுப்படி, வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதியன்று பூமி கிரகத்திலிருந்து சுமார் ஏழு மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அல்லது 18 புவி-சந்திரன் தொலைவில் மிகவும் பாதுகாப்பாக விண்கல் ஒன்று கடந்து செல்ல இருக்கிறது

பூமியின் மேற்பரப்பில் இருக்கும் மிகப்பெரிய விண்மீன்களில் ஒன்றான ஃப்ரோரன்ஸ் என்ற அந்த விண்மீன் ஆனது - ஸ்பிட்ஸர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் மற்றும் னார் எர்த் ஆப்ஜெக்ட் வைட் இன்ப்ராரெட் சர்வே எக்ஸ்ப்ளோரர் (NEOWISE) அளவுகளின்படி - சுமார் 4.4 கிமீ அளவுடையது என்று அறியப்படுகிறது


பூமிக்கு அருகாமையில்
செப்டம்பர் 1 அன்று ஃப்ளோரன்ஸை விட அதிகமான நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் இருக்கும் என்றாலும் கூட, அவைகள் அனைத்தும் சிறியவை என மதிப்பிடப்பட்டுள்ளது" என நாசாவின் பூமிக்கு அருகாமையில் உள்ள விண்பொருள்களின் மீதான ஆய்வுகள் (CNEOS) மையத்தின் மேலாளர் பால் சோடாஸ் கூறியுள்ளார்.


நெருக்கமான முறையில் கடக்கும்
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரமீன்களை நாசா ஆராய மற்றும் கண்காணிக்க தொடங்கிய நாளில் இருந்து பூமிக்கு மிக நெருக்கமான முறையில் கடக்கும் மிகப்பெரிய உடுக்கோள் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது


ரேடார் கண்காணிப்பு
இந்த நெருக்கமான சந்திப்பு விஞ்ஞானிகள் இந்த உடுக்கோளை மிக நெருக்கமான முறையில் ஆய்வு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. மேலுக்குக் இந்த புளோரன்ஸ் தரையில் உள்ள ரேடார் கண்காணிப்புகளுக்கான ஒரு சிறந்த இலக்காக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது

செவிலியர் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்
19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புள்ளியியல் நிபுணர் மற்றும் செவிலியர் ஆன ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக இந்த உடுக்கோளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 1981-ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.




2500-ஆம் ஆண்டு வரை
1890-ஆம் ஆண்டிலிருந்து பூமியை மிக நெருக்கமாக கடக்கும் உடுகொள் இதேவென்பதும் இனி இதுபோன்ற பெரிய அளவியலான விண்கல் ஆனது 2500-ஆம் ஆண்டு வரை மீண்டும் வரமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது

பைர்பால்
கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் கீழ் பைர்பால் (Fireball) மற்றும் பொலிட் ரிப்போர்ட்ஸ் சிஸ்டம் (Bolide Reports system) போன்ற அதிநவீன முறைகள் கொண்டு பூமி கிரக பாதுக்காப்பு விடயங்கள் ஆராயப்படுகிறது.

  
சாத்தியமான எரிகல் அல்லது குறுங்கோள்கள் மோதல்
பூமியில் 70 சதவிகிதம் கடல் இருப்பதால், பூமியோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள் கடலில் விழ 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது என்பதும் ஒட்டுமொத்த பூமியும் சாத்தியமான எரிகல் அல்லது குறுங்கோள்கள் மோதல்களுக்கான எந்த விதமான பாதுகாப்பும் இன்றி தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




  
வருகிற அக்டோபர் மாதமன்று 2012 டிசி 4 என்று அழைக்கப்படும் சிறுகோள் ஒன்று வருகிற அக்டோபர் மாதமன்று பூமிக்கு அருகில் கடந்து செல்லுமென்றும் நாசா அறிவித்துள்ளது. ஒரு வீடு அளவிலான அந்த சிறுகோள் நிலவின் கோளப்பாதையில பறக்கிற போதிலும், அது பூகோள வானியல் செயற்கைக்கோள் இழக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.