உலகம் வெப்பமயமாவதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2050ம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஆய்வில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. `7,01,790 crore.தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாக உள்ள உலகம் வெப்பமயமாகி வருவதால் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. மேற்கு அண்டார்டிகா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பெரிய அளவில் பனிப்பாறைகள் அவை தொடர்ந்து உருகி வருகிறது.
இதனால் கடல் மட்டம் 4.8 மீட்டர் உயர்ந்து 2050 ஆம் ஆண்டு சென்னையை சுற்றியுள்ள 144 சதுர கிலோ மீட்டர் கடலில் மூழுகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 லட்சம் மக்கள் சென்னையை விட்டு இடம்பெயரும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளும் வேகமாக உருகி வருவதால் கடல் நீர்மட்டம் மேலும் 3.4 மீட்டர் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதுமே கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் தமிழ்நாட்டில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்ததில் 2050-ம் ஆண்டில் தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் உள்ள 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகள் கடலில் மூழ்கும். இதனால் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சேத மதிப்பு ரூ.7 லட்சத்து 1790 கோடியைத் தாண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி ரூ.12 லட்சத்து 12 ஆயிரம் கோடி. நிலப்பகுதிகள் கடலில் மூழ்குவதால் இதில் 55 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..