திட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடைபெறும் HOME 0 Comments சென்னை: 11 மாவட்டங்களில் இன்று(செப்-23) திட்டமிட்டப்படி உடற்கல்வி ஆசிரியர் போட்டி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று இத்தேர்வை 106 மையங்களில் 37,591 பேர் எழுதுகின்றனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. Tags HOME TET
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..