தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். (பொது) மற்றும் பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 -ஆம் ஆண்டு பி.எட். (பொது) மற்றும் பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், விளக்கக் கையேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
`விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேட்டினை பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியிலிருந்து www.tnou.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களையும் அதில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-2430 6600, 2430 6617 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..