மதுரை : ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்யகோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.