சென்னை:தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் படி 11 துணை கலெக்டர்கள்நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:
1திருக்கோவிலுார்- சாரூஸ்ரீ
திண்டிவனம்- மெர்சி ரம்யா
பழனி- அருண்ராஜ்
துாத்துக்குடி- பிரசாந்த்
பத்மநாபபுரம்- ராஜகோபால் சுங்குரா
நாமக்கல்- கிரந்திகுமார் பட்டி
மயிலாடுதுறை-பிரியங்கா
பரமக்குடி- சந்திரன்
புதுக்கோட்டை- சரயு
திருச்சி -கமல் கிஷாேர்
ராமநாதபுரம்- விஷ்னுசந்திரன்
ஆகிய துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..