சென்னை: பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..