சற்றுமுன் தமிழக அரசு அறிவித்த அதிர்ச்சி செய்தி !

*ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ ரூ.25ஆக உயருகிறது என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. சர்க்கரை விலை உயர்வு, ரேஷன் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் "அந்யோதயா அன்ன யோஜனா" திட்டத்திலுள்ள குடும்ப அட்டைக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு வழங்கப்படும்.