பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் திங்கள்கிழமை (நவ.13) பிற்பகல் முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.