சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பாதுகாப்பாக உள்ளதாக என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தை நினைவூட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.