பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 2017 பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. www.tndte.gov.in, http://intradote.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் .