ஏழாவது சம்பள கமிசன் ஊதிய உயர்வு வழங்கும் அதன் மூலம் ஓரளவு பணப்பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

26/09/2014 அன்று பணியில் சேர்ந்தவருக்கு கடந்த மாத சம்பளம் 20,536
இந்த மாத சம்பளம் 22,754
வித்தியாசம் 2,218 மட்டுமே.....
சங்கத்தின் சாதனை. விரைவில் பாராட்டு விழா நடத்துங்கள்!!!