பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது