போட்டோ பதிவேற்றும் போது அதன்
resolution அதிகமாக இருந்தால் போட்டோ update ஆகாது..(உம்).2.5 MB
தீர்வு : PHOTO RESIZE APPLICATION PLAY STORE – DOWNLOAD செய்து INSTAAL செய்து போட்டோவை RESIZE செய்த பின் UPLOAD செய்தால் UPLOAD ஆகிறது.
CLICK HERE TO DOWNLOAD PHOTO RESIZE APPLICATION .....
பெரும்பாலும் புகைப்படம் பதிவேற்றும் போது SCAN செய்து பதிவேற்றம் செய்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கு புகைப்படத்தினை MOBILE PHONE மூலம் எடுத்து UPLOAD செய்தால் மிக எளிமையாகவும் வேகமாகவும் UPLOAD செய்ய முடிகிறது....
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..