சென்னை: மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து தினந்தோறும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.