சென்னை: பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள், பெற்றோர் தங்களது ஐயங்களுக்கு விளக்கம்பெற கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,07,620 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ள