டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி கூடுதலாக 2 சதவீதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.