*மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு,
*மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
*மே 30 ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 *மே 23 ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி  கல்வித்துறை தெரிவித்துள்ளது.