*பள்ளிகல்வித்துறை இயக்குநர் புதிய செய்முறைப்படி "அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
🥊🥊🥊🥊🥊🥊🥊
*249 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை வழங்க முடியாது என்றும், ஏற்கனவே பணிபுரியும் ஓரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை "உபரி என்று கணக்கீடு" செய்து துறைக்கு திரும்ப பெறபடுகிறது,
🥊🥊🥊🥊🥊🥊🥊
*549 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு ஓரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டுமே வழங்க வேண்டும், என்று கணக்கீடு செய்து ஏற்கனவே பணிபுரியும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் ஓரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை "உபரி என்று கணக்கீடு" செய்து துறைக்கு திரும்ப பெறபடுகிறது,
🥊🥊🥊🥊🥊🥊🥊
*749 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு இரண்டு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டுமே வழங்க வேண்டும், என்று கணக்கீடு செய்து ஏற்கனவே பணிபுரியும் மூன்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் ஓரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை "உபரி என்று கணக்கீடு" செய்து துறைக்கு திரும்ப பெறபடுகிறது,
🥊🥊🥊🥊🥊🥊🥊
*இது போ‌ன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கணக்கீடு செய்து அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை "உபரி என்று கணக்கீடு" செய்து துறைக்கு திரும்ப பெறபடுகிறது
🥊🥊🥊🥊🥊🥊🥊