கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் மே 15ல் அறிவிக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் உள்ள 567 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்பு

ஜூன் முதல் வாரத்தில் அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்