புதுடில்லி: குறைப்பு... குறைப்பு... நீட் கட் ஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்ததாவது: மருத்துவ மேற்படிப்புக்கான 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுவர்.
மருத்துவ மேற்படிப்பு காலியிடங்களை நிரப்பவும், மருத்துவதுறையை வலிமைப்படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..