1,6,9,11 வகுப்பு பாடநூல்கள் இன்று மே 23 இல் வெளியீடு இல்லை.மே 31 இல் வெளியிடப்படும் எனபாடநூல் வலைதளத்தில் தகவல்