சத்தியமங்கலம்: 9ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லண்டன், ஜெர்மனி கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார்