சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழந்தார். உயிரிழந்த தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். போலீஸ் கைது செய்து எழும்பூர் பள்ளியில் தங்க வைத்த இடத்தில் ஆசிரியர் உயிரி் பிரிந்தது. பார்வை அற்றவரான தியாகராஜன் பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக இருந்தார்