APP LINK
1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user
ID யாகவும், EMIS password
பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும்.
3. இப்பொழுது Student Attendance என்ற ஒரு பகுதியாகவும் Monthly Report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும்.
4. Student Attendance என்ற பகுதியை தொட்டால் வகுப்புகள் வரும்.
5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும்.
6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில் P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும்.
7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது Absent ஆகும்.
9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து Submit கொடுத்தால் அந்த வகுப்பு Attendance online ல் Ok.
10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது.
11. அடுத்து Monthly Report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும்.
12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும்.
13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..