பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளை எடுக்கக்கூடாது  என்று புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவும் அரசு ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது.ஆசிரியர்கள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது