NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSCபோன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குwww.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக
வழங்குகிறது. தற்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் துரிதமாக இயங்கிவரும் www.way2score.comஇணையதளம் பல்துறை வல்லுநர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட வினா-விடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேலும் NTSE, NMMS மற்றும் TRuST போன்ற பள்ளி மாணவர்களுக்கான அரசு ஊக்கத்தொகைத் தேர்வுகளுக்கான வினா-விடைகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் ஒரு முறை விடையளித்த வினாக்கள் மீண்டும் இடம் பெறாது என்பது மேலும் ஒரு தனிச்சிறப்பு. இதுமட்டுமல்லாது மாணவர்கள் தங்கள் மதிப்பெண், மதிப்பெண்களின் பகுப்பாய்வு போன்ற மதிப்பீடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகமெங்கும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வர்கள் www.way2score.com இணையதளம் வாயிலாகப் பயன்பெறுவர்.
தமிழகத்திலுள்ள பள்ளி ஆசிரியர்களின் நேரடி பங்களிப்பின் மூலம் இலவசமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வினாக்களை வழங்கும் இலக்குடன் துவங்கப்பட்டுள்ள www.way2score.com எனும் இத்தளத்துடன் இணைந்து உங்கள் வெற்றிக்கனவை நினைவாக்குங்கள். ..... வாழ்த்துகள் !!!!!
இதைப் பயன்படுத்துவது எப்படிwww.way2score.com பக்கத்தில் உள்ள பயனர் பக்கத்தில் தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான ID யை உருவாக்கி, தங்களுக்குத் தேவையானத் தேர்வு முறையைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
பின்பு கொடுக்கபட்டிருக்கும் வினாக்களுக்கு விடையளித்து சுய மதிப்பீட்டை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இத்தளத்தில் அவ்வப்போது வெளிவரும் தேர்வுகள் பற்றி உடனுக்குடன் அறிவுப்பு கொடுக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்வரும் தேர்வுகளுக்கு எளிதில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..