புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் http://www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 200 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.