பயிற்சி அளிப்பவர் : முனைவர் மு.கனகலெட்சுமி ,ஆசிரியை,தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்,சென்னை.
பயிற்சி நடைபெறும் இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம்.
நாள் : 25/08/2018
நேரம் : காலை 10 மணி .
தலைமை : ஆர்.லெட்சுமி தேவி , வட்டார கல்வி அலுவலர்,தேவகோட்டை.
முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,
பயிற்சி முற்றிலும் இலவசம் .
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.வருகையை தெரியப்படுத்த 8056240653 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் நலம்.நன்றி.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..