ஆசிரியர்களுக்கு வணக்கம்.
இதுவரை முதல் பருவத்தில் தயாரித்த அனைத்து துணைக்கருவிகளையும் தொகுத்து லிங்க் மற்றும் க்யூஆர் கோட் வடிவில் தயாரித்துள்ளேன். இதில் முதல் பக்கத்தினை ஸ்கேன் செய்தும் அல்லது தொடுவதன் மூலம் அனைத்து வகுப்பிற்கான துணைக்கருவிகளை பெறலாம்.
அல்லது அடுத்த பக்கத்தில் ஒவ்வொரு வகுப்பினை தொடும் போது அந்த வகுப்பிற்கு உண்டான அனைத்தும் ஓபன் ஆகும் அல்லது எது தேவையோ அதை மட்டும் தொட்டால் அந்த துணைக்கருவி மட்டும் கிடைக்கும். இதன் நோக்கம் நமக்கு தேவையானதை தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்றும் கற்றல் கற்பித்தலில்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
என்றும் கற்றல் கற்பித்தலில்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..