தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசுமற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொருபள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைபணியமர்த்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலிஇடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளகாலி பணியிடங்களைநிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
DSE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள்
Tags
proceding
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..