* கனமழை காரணமாக சென்னையில்
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

*கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 5) விடுமுறை அறிவிப்பு*

*கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 5) விடுமுறை அறிவிப்பு*

*கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு!

6.தூத்துக்குடி - விடுமுறை
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 5) விடுமுறை அறிவிப்பு