எதிர் காலத்தில் மனிதர்களை ஆட்சி செய்யுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் இந்தியாவிலும் ரோபோட்கள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

தற்போது ஏஐ தொழில் நுட்பத்துடன் ரோபோட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் மனதர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமா என்று கேள்வி எழுந்து வருகின்றது. மேலும் இந்தியாவிலும் ரோபோட்களின் பெருக்கம் அதிகரித்து வருகின்றது.
கருத்து:
ரோபோட்கள் எதிர்காலத்தில் மனிதனை ஆளும் தன்மை கொண்டதா என்றாலும் இந்த கேள்விக்கு சரியாக பதில் கூற முடியாது. ஆனால் ரேபோட்கள் மனிதனை ஆட்சி செய்ய முடியாது என்று ஒரு சிலரும், மற்ற சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். .

மனித உருவில் வரும் ரோபோட்கள்: .
ரோபோட்கள் தற்போது மனித உருவில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு தொழில்களிலும் முக்கியமான இந்த ரோபோட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவை எதிர்காலத்தில் முக்கியமானதாகவும் இருக்கும் என்பதில் அச்சமில்லை. .

மனிதர்களுடன் பேசும்: .
தயாரிக்கப்படும் ரோபோட்கள் மனிதர்கள் உடன் பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த கேள்வியாக இருந்தாலும் ரோபோட்கள் மனிதர்களுடன் கலந்துரையாடுகின்றன. .
ஹூமனாய்டு ரோபோ: .
ஹூமனாய்டு ரோபோகள் என்றும் மனிதர்களை விட புத்திசாலி இல்லை. மேலும் இந்த ரோபோகளில் மனிதர்களால் தான் புரோகிராம் செய்யப்படுகின்றது. .
ஹூமனாய்டு ரோபோ கலந்துரை: .
ஹூமானாய்டு ரோபோக்கள் மனிதர்களின் உதவிக்காக தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் மனிதர்களின் கட்டளைக்கு வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் கலந்துரையாடலாம், டிவி நிகழ்ச்சிகள் குறித்தும் கேட்கலாம். ஏஐ தொழில் நுட்பம் குறித்தும் பகிர்ந்து கொள்ளலாம். .
இடர்வியூ நடத்தும் ரோபோ: .
டெல்லியில் தனியார் நிறுவனம் என்னு தயாரித்துள்ள ரோபோ இன்டர்வியூம் நடத்தி இருக்கின்றது. அது மனிதர்களின் ரெசியூம் தேர்வு செய்து இடர்வியூக்கு அழைக்குகின்றது. நாம் எங்கு இருந்தாலும் கான்பரன்சிங் மூலம் இன்டர்வியூவில் அட்டன் செய்யலாம். இதில் இடர்வியில் பயம், புத்திசாலிதனம், மகிழ்ச்சி, புத்துணர்சி என்று பிரித்து மனிதர்களை வேலைக்கு தேர்வு செய்து கொள்கின்றது. .
ஏஐ தொழில் நுட்பத்துடன் ரோபோ: .
தமிழ்நாட்டில் கோவையில் உள்ள ஒரு விடுதியில் உணவை ரோபோ பரிமாறினாலும், அமெரிக்காவில் உணவை தயாரித்து ரோபோக்கள் கொடுக்கின்றன. இந்த ஏஐ தொழில் நுட்பத்தில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டலாம். அதனால் மனித இனத்திற்கு அழிவு இருக்கின்றதா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். .