சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியீடு.

70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

whats app group1
whats app group 2