National Talent Search Examination - 2018-19 - Hall Ticket Download (School Wise ) 
மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெà®±ுவதற்கான, தேசிய திறனாய்வு தேà®°்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பத்தாà®®் வகுப்பு படிக்குà®®் à®®ாணவர்களுக்கு, அவர்களின் கல்வி திறன் அடிப்படையில், போ
ட்டி தேà®°்வு நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு, à®®ாநில மற்à®±ுà®®் தேசிய அளவில், திறனாய்வு தேà®°்வு நடத்தப்படுகிறது.
இதில், à®®ாநில அளவிலான தேசிய திறனாய்வு தேà®°்வு, வருà®®், 4à®®் தேதி நடக்க உள்ளது.தேà®°்வுக்கு விண்ணப்பித்தோà®°ுக்கு, தேà®°்வு கூட நுà®´ைவு சீட்டான, ஹால் டிக்கெட்டை, அரசு தேà®°்வுத்துà®±ை வெளியிட்டுஉள்ளது. பள்ளி à®®ுதல்வர்கள் மற்à®±ுà®®் தலைà®®ை ஆசிà®°ியர்கள், http://www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, à®®ாணவர்களுக்கு வழங்கலாà®®்.இதை, தேà®°்வுத்துà®±ை இயக்குனர் வசுந்தராதேவி தெà®°ிவித்துள்ளாà®°்.