YOUTUBE மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன் CM/ minister யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.நவம்பருக்குள் 3,000 பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். Tags CM/ minister