நாளை (28.11.2018) மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. *மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.* -- *திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.*