பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை கணினி அறிவியல் பாடத்திற்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். போராளி இயக்கமான TNHHSSGTA வின் கரூர் மாவட்ட கிளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு