டிச.,4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்
ஈடுபட முடிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் அளித்துள்ளனர்

ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்ட செய்தி

*நவம்பர் 19* திங்கட்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

*நவம்பர் 26*
 திங்கட் கிழமை பிரச்சாரப் பயணம்

*நவம்பர் 30*
வெள்ளிக் கிழமை மாவட்ட தலைநகரம் தம்பிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம்

*டிசம்பர் 4*
 செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்