புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை
ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது*
*1 முதல் 9ம் வகுப்புக்கு தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்வர் என அரையாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வி இணயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல் தெரிவித்துள்ளார்*
*இதனை தொடர்ந்து டிசம்பர் 10ல் தொடங்க இருந்த 10,11,12ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது*