G.O Ms.No. 148 Dt: October 31, 2018 -Fundamental Rules - Sanction of increment on the first day of a quarter eventhough a Government Servant expires prior to the actual date of accrual of increment - Amendment to rulings 13 (ix) under FR 26 (a) - Issued
தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்) ஊதிய உயர்வு என்றால் வழங்கலாம். உதாரணமாக ஜனவரியில் ஊதிய உயர்வு என்றால் அக்டோபர்/ நவம்பர் /டிசம்பரில் ஓய்வுபெற்றாலும் ஊதிய உயர்வு வழங்கலாம் அரசாணை எண். 148 P AND A R DEPT.31.10.2018
Tags
GO