நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சை  மாவட்டம்  (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி விடுமுறை
திருவாரூர் மாவட்டம் பள்ளி விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர்
புதுச்சேரி மாவட்டம் பள்ளி விடுமுறை
கொடைக்கானல் வட்டத்திற்கு நாளை பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு