திருவாரூர் மாவட்டம்
10,11, மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  இரண்டாம் பருவத்தேர்வு  ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 முதன்மைக் கல்வி அலுவலர் திருவாரூர்